இன்று இரத்தினபுரி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பங்குபற்றிய விநுபொக (STEM) காணொளியாக்கம் சம்பந்தமாக கலந்துரையாடல் இடம் பெற்றது. அதன் காணொளியை பின்வரும் இணைப்பில் காணலாம். https://youtu.be/LZmIVYCEXig
Read more
அண்மைக்காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயம் STEM கல்வி. இதை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்னும் நான்கு பிரிவாக விளக்கமாகச் சொல்லப்படும். Science, Technology, Engineering and Mathematics என்னும் இந்த நான்கு கற்கைகளையும் அவற்றின் முதலெழுத்துக்களால் STEM என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். STEM என்பதை ஸ்டெம் என்றுதான் தமிழில் பலரும் இதுவரை எழுதி வருகின்றனர். STEM என்று ஆங்கிலத்தில் சொல்வதற்கு 
Read more
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அதிசயங்கள் படைக்கும் ஸ்டெம் (STEM-Kalvi) தன்னார்வத் தொண்டு நிறுவனம். தொடர்ச்சியான போராட்ட காலமும், அதனைத் தொடர்ந்து வந்த போரும் அதன் பின்னான காலமும் தமிழ் மக்களைப்  பல தளங்களிலும் மிகவும் பின்னடையப் பண்ணியிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பலமாகத் தாக்கப் பட்ட ஒரு சமூகத்தில் முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எமது மாணவர்களும் கல்வியும், அவர்கள் எதிர்காலமும்  தான் என்பதை யாரும் 
Read more
STEM – (Science, Technology, Engineering and Mathematics) Video Competition ஸ்டெம் காணொளி ஆக்கப்போட்டி  மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் முயற்சியாக பல திட்டங்களை ஸ்டெம் கல்வி அமைப்பும்,  மற்றூம் பல  சகோதர அமைப்புக்களும் செய்து வருகின்றன. இவற்றில் ஊக்குவிப்பு செயலமர்வுகள், முன்னோடிப்பரீட்சைகள், விரலித்திட்டம், ரொபோட்டிக், போஷாக்குணவு என்பனவும் அடங்கும். இவற்றுக்கு மேலாக ஸ்டெம் காணொளியாக்கப்போட்டி ஒன்றை ஆரம்பிக்க்வுள்ளோம். இதற்கான விதிமுறைகளும் உதவிகளும் கீழே 
Read more
அனைவருக்கும் வணக்கம். STEM-Kalvi நிறுவனத்தால் இலவசமாக நடாத்தப்பட்ட “பாடசாலையை விட்டு வெளியேறியோருக்கான ஆங்கில வகுப்புக்கள்” (English For School Leavers-I) இவ்வருடம் பெப்பிரவரி மாதத்தில் இருந்து ஏப்பிரல் மாதம் வரை நடைபெற்று முடிந்துள்ளன. மூன்று மாதகாலமாக நடைபெற்ற 24 நிகழ்நிலை ஆங்கில வகுப்புக்களில் பங்குபற்றி வாராவாரம் இணையவழி பரீட்சைகளிலும், இறுதிப்பரீடசையிலும் ஆர்வமாக தோற்றிய 75 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் STEM-Kalvi சார்பாக 
Read more