மலையகத்தில் சப்பிரகமுவா மாகாணத்தில் உள்ள இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் 100க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகள் உள்ளனவாயினும் உயர்தரத்தில் பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் கற்கை நெறிக்கு ஒரு பாடசாலை தானும் இல்லாத நிலையே உள்ளது. ஒரு சில பாடசாலைகளில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு
…