STEM – Kalvi அனுசரணையில் இரத்தினபுரி Young-STEM குழுவினரால் நேற்றைய தினம் (24.06.2023) இறக்குவானை செண்ட் ஜோன்ஸ் தமிழ்க் கல்லூரியில் உயர்தரம் கற்க இருக்கும் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வுக்கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இதில் STEM – Kalvi யின் பணிப்பாளர்களான Dr நவா, Dr. நிஷாந்தன், Dr Ganesan ஆகியோர் zoom ஊடாகவும் திரு தயாளன் (ISA), திரு கமலேஸ்வரன் (அதிபர்), திரு
…